30 வருடங்களுக்குப் பின் அச்சுவேலி நவகிரி சித்த வைத்தியசாலை காணி கையளிப்பு


யாழ்ப்பாணம் அச்சுவேலி நவகிரி சித்த வைத்தியசாலைக்குச் சொந்தமான 2 ஏக்கர் காணியை 30 வருடங்களுக்குப் பின்னர் இராணுவத்தினர் மீளக் கையளித்துள்ளனர்.

குறித்த காணி, கடந்த 1996 ஆம் ஆண்டு இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டது.

சித்த வைத்தியசாலைக்குத் தேவையான மூலிகைகளைப் பயிரிடும் காணியாகக் குறித்த காணி காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Visited 4 times, 1 visit(s) today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *