ஜியோ நிறுவனம் தற்போது  ஜியோ  டிஜிட்டல் பேமென்ட் வங்கி துறையில் தற்போது காலடி எடுத்து வைக்கிறது .   


GOOGLE PAY , PHONEPE , PAYTM ஆகியவற்றுக்கு கடும் போட்டியாக ஜியோ டிஜிட்டல் பேமென்ட் .

ஜியோ நிறுவனம் GOOGLE PAY , PHONEPE , PAYTM   ஆகியவற்றுக்கு கடும் போட்டியாக தற்போது  ஜியோ டிஜிட்டல் பேமென்ட் என்ற முறையில் “ஜியோ UPI”  என்ற பெயரில் புதிய டிஜிட்டல் வங்கி வணிகம் , பண பரிமாற்றம் நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளது .  அதுமட்டுமின்றி பேடிஎம் போன்று சில்லறை விற்பனை கடைகளிலும் பணம் செலுத்தும் சேவையை வெற்றிகரமாக நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

“ஜியோ பே”  செயலி தொழில்நுட்பம் மூலமாக இந்த விரிவாக்கத்திற்கான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது என்றும் விரைவில்  “ஜியோ UPI” செயல்பாட்டிற்கு வர உள்ளது என்றும் இதன் மூலமாக GOOGLE PAY , PHONEPE , PAYTM  ஆகியவற்றுக்கு கடும் போட்டியாக  இருக்கக்கூடும் .  இது தற்போது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது . 

 

Visited 14 times, 1 visit(s) today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *