நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் லைக்கா நிறுவனத்துடன் இணைந்து முதல் படத்தை தொடங்க இருப்பதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைக்கா நிறுவனம் வெளியிட்டது. மேலும்ஜேசன் சஞ்சய் இயக்கம் இருக்கும் படத்திற்கு யார் நடிக்கப் போகிறார்கள் என்று கேள்வி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களாகவே ஜேசன் சஞ்சய் இயக்கம் படத்தில் நடிக்கவே நடிக்க இருப்பதாக சில தகவல்கள் வெளிவந்தது இதை தொடர்ந்து நடிகர் கவின் சன் நியூஸ் தொலைக்காட்சியில் பேட்டி ஓன்றில் இதைப்பற்றி விளக்கம் அளித்துள்ளார்.
கவின் அளித்துள்ள தகவல் இந்த சந்திப்பு உண்மையாகவே நடைபெற்றது இருந்த போதிலும் என்னுடைய அடுத்தடுத்த வேலைகளை பற்றி கூறினேன். இந்த சந்திப்பு நட்பு ரீதியாக மட்டுமே நடைபெற்றது. மேலும் கலந்து பேசிவிட்டு சொல்வதாக ஜேசன் சஞ்சய் தரப்பிலிருந்து கூறியுள்ளனர் என்று நடிகர் கவின் கூறியுள்ளார்.
நடிகர் விஜயை விட பழகுவதற்கு மிக எளிமையான குணம் கொண்டவர் ஜேசன் சஞ்சய் பார்ப்பதற்கும் பேசுவதற்கும் மிகப் பிரமிப்பாக இருந்தது என்று நடிகர் கவின் கூறியுள்ளார்.
