கணவரின் பிறந்த நாள் கொண்டாட யாழ்ப்பாணம் வந்த நடிகை ரம்பா!


தென்னிந்திய பிரபல நடிகை ரம்பா , புதன்கிழமை (31) மதியம் தனது குடும்பத்தினருடன் மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளார்.

ரம்பாவின் கணவரின் பிறந்தநாளை யாழ்ப்பாணத்தில் குடும்பத்தினருடன் இணைந்து கொண்டாடுவதற்காகவும் அவர் யாழ்ப்பாணம் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

அதோடு ரம்பா குடும்பத்தினரால் யாழ்ப்பாணத்தில் நடத்தப்படுகின்றன தனியார் பல்கலைக்கழகத்தின் ஓராண்டு நிறைவு விழாவில் கலந்து கொள்வதற்காகவும் அவர்கள் யாழ் வந்துள்ளதக கூறப்படுகின்றது.

Visited 66 times, 1 visit(s) today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *