வருகின்ற ஜூலை மாதம் முதல் பேருந்து கட்டணமானது 5 விகிதத்தால் குறைக்கப்படும் என்று தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
குறைந்தபட்ச பேருந்து கட்டணமானது இரண்டு ரூபாவினால் குறைக்கப்படும் என்றும் புதிய குறைந்தபட்ச பேருந்து கட்டணமானது 28 ரூபாவாக குறைக்கப்பட இருப்பதாகவும் தகவலை வெளியிட்டுள்ளார்.
Visited 37 times, 1 visit(s) today
