-
யாழ் கல்லுண்டாய் 25 ஆயிரம் ரூபா விவகாரம்; 18 வீடுகளுக்கு நிவாரணம்

யாழ்ப்பாணம் கல்லுண்டாய் பகுதியை சேர்ந்த குடும்பத்திற்கு மறுக்கப்பட்ட 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவி , அவர்களுக்கு வழங்க முடியும் என பிரதேச செயலர் மனிதவுரிமை ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார். கல்லுண்டாய் பகுதியை சேர்ந்த 16 வயதுடைய மாணவன் தனது குடும்பத்திற்கு 25ஆயிரம் ரூபாய் நிதியுதவி கிடைக்கப்பெறவில்லை என மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்திருந்தான். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் , 25ஆயிரம் ரூபாய் நிதி…
-
யாழ்ப்பாண கிராம உத்தியோகத்தரின் ஆதங்கம்

ஊழலற்ற அரசாங்கம் வேண்டும், ஊழலற்ற அதிகாரிகள் வேண்டும் ஆனால் நீங்கள் நன்மை பெற அவர்கள் தவறு செய்தால் அது மக்களின் நலன் என்ற நிலையிலேயே எம் சமூகம் காணப்படுகின்றது என கிராம சேவையாளர் ஒருவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், நான் ஒரு கிராம உத்தியோகத்தராக கடமையை பொருப்பேற்ற பின் கொரோனா , வெள்ள அனர்த்தம், வறட்சி, பொருளாதார நெருக்கடி என பல்வேறுபட்ட அனர்த்த காலங்களை கடந்து வந்துள்ளேன். தற்போது இந்த மாபெரும்…
-
அரசியல் இலாபத்திற்காக மக்களை ஏய்க்கும் அர்ச்சுனா எம்பி; கடும் எச்சரிக்கை

யாழ்ப்பாணம் தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றுவதற்காக மக்கள் போராடிக் கொண்டிருக்கும் வேளை,அரசியல் இலாபத்திற்காக அந்த மக்களை அர்ச்சுனா எம்பி தவறாக வழிநாத்துவதாக வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் தலைவர் இ.முரளிதரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதி பதினெட்டு பேருக்கு சொந்தமான காணிஅந்தக் காணிக்கு உரித்தானவர்கள் வடபகுதியில் தற்போதும் இருக்கிறார்கள்.யாழ்ப்பாணம்,வுனியா,கொழும்பு உட்பட தையிட்டி காணிக்கு சொந்தமான 18 பேர் இலங்கையில் உறுதியோடு இருக்கிறார்கள்.தையிட்டி போராட்டம் தொடர்ச்சியாக இடம் பெற்று…
-
யாழில் நிவாரண நிதி புறக்கணிப்பு ; மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

யாழில் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டோருக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரண நிதியில் புறக்கணிப்பு இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. குறித்த நிவாரண நிதிக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதிலும் அதனை நடைமுறைப்படுத்தும் அதிகாரியினால் தமது தாய் புறக்கணிக்கப்பட்டதாக கூறி நேற்று (10) சண்டிலிப்பாய் – கல்லுண்டாய் பகுதியில் உள்ள ஒருவர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண கிளையில் முறைப்பாடு ஒன்றை கையளித்திருந்தார். கிராம சேவையாளர் ஒருவருக்கு எதிராகவே இந்த முறைப்பாடு பதிவு…
-
மன்னாரில் வெள்ள நீர் பள்ளத்தில் விழுந்த உயர்தர மாணவன் உயிரிழப்பு

வெள்ள நீர் பாய்ந்ததால் ஏற்பட்ட 15அடி ஆழமான பள்ளத்தில் தவறுதலாக மூழ்கிய கற்கிடந்த குளம் பகுதியை சேர்ந்த முருங்கன் மத்திய கல்லூரி (18)வயது உயர்தர மாணவன் அகிலன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் அனர்த்த பிதேசங்களுக்கு செல்வோர் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
திடீரென பொங்கி நுரை தள்ளிய யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்பகுதி

யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்பகுதியில் வெள்ளை நுரை கரையொதுங்கியதால் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பருத்தித்துறை இறங்குதுறையை அண்டிய கடற்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை வெள்ளை நுரையில் ஒதுங்கியதால் மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
-
யாழ்ப்பாணத்தில் புது பணக்காரர் வீடு சுற்றிவளைப்பு

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் சொத்து குவித்தார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நபர் ஒருவரின் வீட்டில் ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தப்பட்டது. யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் உள்ள வீட்டிலேயே பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினர் சுற்றி வளைப்பை மேற்கொண்டனர். யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸாரால் பெற்றுக்கொள்ளப்பட்ட தேடுதல் அனுமதிக்கமைய குறித்த சோதனை நடத்தப்பட்டது. சட்டவிரோதமாகச் சொத்துச் சேர்த்த சிலருக்கு எதிராக, யாழ்ப்பாணம் குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனொரு கட்டமாக குறித்த நபரின்…
-
யாழ்ப்பாணம் பண்ணை கடலில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் பண்ணை கடல் பகுதியில் குளிக்கச் சென்ற இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். நான்கு பேர் வாவியில் குளிக்கச் சென்று சிக்கியதாகவும், அவர்களில் இருவர் உயிரிழந்ததாகவும், மேலும் இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இறந்தவர்கள் 18 மற்றும் 20 வயதுடைய இருவர். உள்ளூர்வாசிகளும் பொலிஸ் அதிகாரிகளும் இணைந்து நீரில் மூழ்கியவர்களை மீட்டு யாழ்ப்பாண மருத்துவமனையில் சேர்த்தனர், அங்கு அவர்களில் இருவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் குறித்து யாழ்ப்பாணம் பொலிஸார்…
-
யாழ் தையிட்டியில் பதற்றம்

யாழ். தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராக நேற்றுப் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது அங்கிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களின் கூடாரங்களைப் பொலிஸார் அகற்றியுள்ளனர். தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு வலியுறுத்தியும், திஸ்ஸ விகாரை அமைக்கப்பட்டுள்ள காணி, அதனைச் சூழவுள்ள காணிகளைக் காணி உரிமையாளர்களிடம் மீளவும் வழங்குமாறு கோரியும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாதிக்கப்பட்ட பொதுமக்களுடன் இணைந்து மாதாமாதம் முன்னெடுக்கும் தொடர் ஆர்ப்பாட்டம் பௌர்ணமி தினமான நேற்றும் தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு அருகில் நடத்தப்பட்டபோதே ஆர்ப்பாட்டக்காரர்களின்…
-
யாழில் தந்தையின் பல லட்சம் பணத்தை களவாடிய பதின்ம வயது மகள்

யாழில் வர்த்தகரான தந்தையின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை அவரது கைத் தொலைபேசியைப் பயன்படுத்தி 17 வயதான மாணவி, நண்பிக்கு பணப்பரிமாற்றம் செய்த சம்பவத்தால் தந்தை ஆடிப்போயுள்ளார் . அண்மையில் யாழ்ப்பாண வங்கி ஒன்றிற்கு வர்த்தகர் ஒருவர் தனது வங்கிக் கணக்கிலிருந்து 11 லட்சம் ரூபா பணம் தனக்கு தெரியாது மாற்றப்பட்டுள்ளதாக வங்கிக்கு வந்து முறைப்பாடு செய்துள்ளார். சம்பவம் தொடர்பாக தீர விசாரணை செய்த வங்கி நிர்வாகம், பணம் மாற்றப்பட்டது கைத் தொலைபேசி அப் மூலமே என்றும்,…