Category: உலகம்

  • பசி கொடூரத்தின் உச்ச நிலை – மண் இலைகளை சாப்பிடும் மக்கள்…!

    பசி கொடூரத்தின் உச்ச நிலை – மண் இலைகளை சாப்பிடும் மக்கள்…!

    கடந்த ஆண்டு தொடங்கிய சூடான் ராணுவத்திற்கும் துணை ராணுவ படைக்கும் இடையே ஏற்பட்ட கலவரமானது போராக வெடித்துள்ளது. இந்த போரானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக சூடான் மக்கள் மிக மோசமான நிலைக்கு நாளுக்கு நாள் தள்ளப்பட்டு வருகின்றனர். சூடானில் உள்நாட்டு போர் தாக்கம் அதிகரித்த நிலையில் விவசாயம் எதுவும் நடைபெறாமல் மக்கள் கடும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். பசியின் கொடுமை தாங்க முடியாமல் சிறு குழந்தையிலிருந்து பெரியவர்கள் வரை எதை சாப்பிடுவது என்று தெரியாமல் மண்,…

  • படித்தவர்களை விட படிக்காதவர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகம்…!

    படித்தவர்களை விட படிக்காதவர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகம்…!

    பள்ளிப்படிப்பை முடிக்காதவர்களை விட முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு குறைவாக இருப்பதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கும் படித்து முடித்தவர்களின் எண்ணிக்கை 29.1% ஆக உள்ளது . ஆனால் வேலை இல்லாமல் இருக்கும் படிக்காத இளைஞர்களின் எண்ணிக்கை விட 3.4 %  அதிகமாகும் . உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் வேலையின்மை என்பது அதிக அளவில் உள்ளது . கடந்த 2000ஆம் ஆண்டுடன்  ஒப்பிட்டுப் பார்க்கையில் 15 முதல் 29 வயது வரையிலான…