இலங்கையில் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 179400 ரூபாவாக பதிவாகியுள்ளது. தங்கத்தின் விலையில் அண்மையில் எதிர்பாராத அளவு அதிகரிப்பு பதிவாகியிருந்ததுடன், இரண்டு இலட்சத்தை தொட்டிருந்தது. இந்த நிலையில் சடுதியாக வீழ்ச்சியை சந்தித்திருந்த நிலையில் மீண்டும் தற்போது அதிகரித்த போக்கு காணப்படுகிறது.
இன்றைய தினம் 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலையானது 24460 ரூபாவாகவும், 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 195,650 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
Visited 52 times, 1 visit(s) today
