இலங்கையில் தற்பொழுது நீடித்துக் கொண்டிருக்கும் வெப்பநிலையின் அளவானது இன்னும் ஒரு மாத காலங்கள் தொடர்ந்து நீடித்தால் இலங்கையை சுற்றி உள்ள கடலில் இருக்கும் பவளப்பாறைகளானது அழியும் அபாயத்தை எட்டி உள்ளதாக சமுத்திவிரவியல் விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து லட்சத்தீவு பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் காணப்படும் பவளப்பாறைகள் ஆனது அழியும் அபாயகரமான நிலை நீடித்துக் கொண்டிருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
Visited 23 times, 1 visit(s) today
