இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சிஎஸ்கே அணியின் போட்டியாளருமான எம். எஸ். தோனி எண்ணற்ற தடைகளை தாண்டி கிரிக்கெட் வாழ்க்கையில் வெற்றி அடைந்துள்ளார். பல கோடி ரசிகர்களை பெற்றுள்ள இவர் வருகின்ற 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் கலந்து கொள்வாரா மாட்டாரா என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் கேள்வி எழுந்துள்ளது.
கிரிக்கெட் மட்டுமல்லாமல் எம். எஸ். தோனி டிவி விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து டிவி விளம்பரங்களில் நடிப்பதற்கு ரூ. 20 முதல் ரூ. 25 கோடி சம்பளம் பெறுகிறார் என்று கூறப்படுகிறது. ஒரு சில விளம்பரங்களுக்கு ரூ. 30 முதல் ரூ. 50 கோடி வரை சம்பளம் பெறுவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
Visited 62 times, 1 visit(s) today
