உலகில் அதிக மகிழ்ச்சியான நாடு எது என்று தெரியுமா…? அங்குள்ள மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்வதற்கான காரணம் என்னவென்று தெரியுமா…?
ஒரு மனிதனின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒன்று மகிழ்ச்சி. அது இல்லை என்றால் வாழ்வதற்கான அர்த்தம் இருக்காது . அதுமட்டுமின்றி மனிதர்கள் வாழ்வதற்கு மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகம் தேவைப்படுகிறது . தற்போது இருக்கும் காலகட்டத்தில் வேலையின்மை , பணவீக்கம் உள்ளிட்ட பல பிரச்சனைகள் உலகெங்கும் இருக்கும் மக்களின் வாழ்க்கையை பாதித்து வருகிறது . ஆனால் அது ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம் 6 ஆண்டுகளாக மகிழ்ச்சியான நாடு என்ற பெயரை பெற்று வருகிறது .
இத்தகைய பெருமையை பெற்றது பின்லாந்து நாடாகும் . இதில் வாழும் மக்கள் ஏமாற்றமடையமாட்டார்கள் . இவர்களுக்குள் ஒற்றுமை என்பது அதிகம் . இந்த நாடுதான் உலகிலேயே அதிகளவு மகிழ்ச்சியாக மக்கள் வாழும் நாடு .
உலகிலேயே அதிகளவு மகிழ்ச்சியாக மக்கள் வாழும் நாடு எது தெரியுமா ….?

Visited 18 times, 1 visit(s) today