மட்டக்களப்பு பிரதேசங்களில் உள்ள வர்த்தக நிலையங்களில் சிறு குழந்தைகளுடன் வந்து கொள்ளையிட்டுவரும் குடும்பம் தொடர்பில் தகவ்ல் வெளியாகியுள்ளது.
இவர்கள் மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.
அவர்கள் தொடர்ச்சியாக இதுபோன்ற திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வருவதாகவும், சில சமயங்களில் கையும் களவுமாக அகப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது
Visited 6 times, 1 visit(s) today
