கூகுள் நிறுவனம் கடந்த ஆண்டு பிளே ஸ்டோரில் இருந்து 22.8 லட்சம் செயல்களை நீக்கியது. இதைத் தொடர்ந்து இந்த செய்தியானது கூகுள் நிறுவனம் தனது வலைப்பதிவில் தெரிவித்திருந்தது. இதை தொடர்ந்து 3,33,000 டெவலப்பர் கணக்குகளையும் தடை செய்து அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
Malware apps அனைத்தும் தனி உரிமை கொள்கையை மீறுவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் கூகுள் நிறுவனம் தகவலை வெளியிடுவதற்கு முன்பாகவே 2 லட்சம் செயலிகள் அளிக்கப்பட்டன.
பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை Back ground loation tracking, contacts access, microphone, Gallery போன்ற பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை இது போன்ற செயலில் சேகரிப்பதை கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து கூகுள் நிறுவனம் விரைவில் புதிய கொள்கைகள் மற்றும் கட்டுப்பாடுகளை அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Visited 20 times, 1 visit(s) today
