இன்று மோதவுள்ள இந்தியா – கனடா!


ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 33 ஆவது போட்டி இன்று (15) நடைபெறவுள்ளது.

இந்த போட்டியில் இந்திய மற்றும் கனேடிய அணிகள் மோதவுள்ளன.

இந்த போட்டி இன்று இரவு 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

Visited 45 times, 1 visit(s) today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *