வாகரை கடற்கரையில் ஒதுங்கிய மர்மப்பொருள்!


மட்டக்களப்பு – வாகரை, காயங்கேணி கடற்கரையில் இன்று சனிக்கிழமை (04) மர்மப்பொருள் ஒன்று கடலில் மிதந்து வந்து கரையொதுங்கியுள்ளது.

இதனை கடற்கரைப் பகுதியில் வசிக்கும் மக்கள் பார்வையிட்டுள்ளனர்.

Visited 12 times, 1 visit(s) today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *