Samugam

    • Sample Page
Illustration of a bird flying.
  • தோல்வியை தழுவிய அரண்மனை 4  திரைப்படம் –  முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..?

    தோல்வியை தழுவிய அரண்மனை 4  திரைப்படம் –  முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..?

    இந்த ஆண்டு வெளியான பெரும்பாலான தமிழ் திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிசில்  தோல்வியை அடைந்து வருகிறது.  இதை தொடர்ந்து கடந்த வாரம் வெளிவந்த ரத்னம் திரைப்படமும் பெரும் அளவில் ரசிகர்கள் மத்தியில் இடம்பெறவில்லை இந்நிலையில் சுந்தர் சி இயக்கிய அரண்மனை 4  திரைப்படம் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.   இத்திரைப்படத்தில் பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் தமன்னா,  யோகி பாபு,  கோவை சரளா  என தமிழ் சினிமாவில் பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அரண்மனை…

    May 6, 2024
  • ரஜினி படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இளையராஜா..!

    ரஜினி படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இளையராஜா..!

    தமிழ் சினிமாவில் திசையில் முதன்மை வகிக்கும்  இசையமைப்பாளர் இளையராஜா இதுவரை 1000 படங்களுக்கு மேல் இசையமைத்து தமிழ் சினிமாவிற்கு புகழ்யை தேடித் தந்துள்ளார். அவர் இசையமைத்த பாடல்களை மற்ற படங்களுக்கு பயன்படுத்தும் பொழுது அவரிடம்  உரிமை பெற்றுக் கொண்டே பயன்படுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.  இந்நிலையில் ரஜினி நடிக்கும் கூலி படத்தின் டீசரில் இளையராஜாவின் டிஸ்கோ பாடலை அனிருத் ரீமேக் செய்துள்ளார்.  இந்நிலையில் இளையராஜா தன் பாடலை பயன்படுத்தியதற்காக சன் பிக்சர்ஸ்  நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி…

    May 6, 2024
  • நடிகர் விஜய் – யை திருமணம் செய்ய இருந்த நடிகை ஜோதிகா – ரகசியத்தை உடைத்த  பிரபலம்…!

    நடிகர் விஜய் – யை திருமணம் செய்ய இருந்த நடிகை ஜோதிகா – ரகசியத்தை உடைத்த  பிரபலம்…!

    குஷி திரைப்படத்தின் மூலம் நடிகர் விஜய் மற்றும் நடிகை ஜோதிகா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றனர். இதை தொடர்ந்து இருவரும் திருமலை என்ற படத்தில் மூலமும் இணைந்து நடித்தனர்.  சினிமா பத்திரிக்கையாளர் சுபைர் சமீபத்தில் சில தகவல்களை வெளியிட்டு இருந்தார் அதன்படி அவரிடம் விஜய் மற்றும் ஜோதிகா திருமணம்  செய்ய இருந்தது உண்மையா என்ற தகவல் எழும்பிய நிலையில் அதற்கான சில விளக்கங்களை அவர் கொடுத்துள்ளார்.   அதை தொடர்ந்து பத்திரிக்கையாளர் சுபைர் அதற்கு பதில் அளித்துள்ளார். …

    May 6, 2024
  • இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதி

    இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதி

    மீண்டும் இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அனுமதி அளித்துள்ளார் விவசாய மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் மஹிந்த அமரவீர .  அங்குணுகொலபெலஸ்ஸ பகுதியில் நேற்றையதினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட விவசாய மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் மஹிந்த அமரவீர ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் பொழுது , இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்துக்கொள்ளலாம் என்றும் மே மாதத்தில் முட்டையின் விலை கணிசமாக குறைக்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும்  முன்னதாக இந்தியா முட்டை இறக்குமதியை நிறுத்தியதன்…

    May 6, 2024
  • நடிகை திரிஷாவிற்கு திருமணம் : மாப்பிள்ளை யார் தெரியுமா..?

    நடிகை திரிஷாவிற்கு திருமணம் : மாப்பிள்ளை யார் தெரியுமா..?

    தமிழ் சினிமாவில் நடிகை திரிஷா மிக பிஸியாக இருந்து வருகிறார்.  விஜய்யுடன் லியோ படத்தில் நடித்த பிறகு த்ரிஷாவிற்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது.  தற்பொழுது அஜித்துடன் விடாமுயற்சி படத்தில் கமிட்டாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.  சினிமாவிலும் வாழ்க்கையிலும் திரிஷா பல சர்ச்சைகளில்  சிக்கி உள்ளார்.  நடிகை திரிஷாவிற்கு வருண் என்பவருடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடைபெற்றது ஆனால் சில தனிப்பட்ட காரணங்களினால் திருமணம்  நடைபெறவில்லை.  கடந்த சில நாட்களாக திரிஷாவை…

    May 4, 2024
  • பரவி வரும் புதிய வகை வைரஸ் யார் யாரெல்லாம் சோதனை செய்துக்கொள்ள வேண்டும் …?

    பரவி வரும் புதிய வகை வைரஸ் யார் யாரெல்லாம் சோதனை செய்துக்கொள்ள வேண்டும் …?

    தற்போது புதியவகை வைரஸ் பரவி வருகிறது . காய்ச்சல் , தொண்டை வலி ,  மூச்சுத்திணறல் ,  சளி  இவையெல்லாம் கொரோனாவின் அறிகுறிகள் .  இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் அனைவரும் ஆர் .டி .பி .சி .ஆர் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பரவி வரும் புதிய வகை கொரோனாவான கே.என்.1 வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில் . இதை கட்டுப்படுத்துவதற்காக மாநில அரசுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை மத்திய சுகாதாரத்துறை வழங்கி வருகிறது .  அது…

    May 4, 2024
  • கடலுக்கடியில் மின் இணைப்புத் திட்டம் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக இலங்கை எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார் .

    கடலுக்கடியில் மின் இணைப்புத் திட்டம் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக இலங்கை எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார் .

    இந்தியா மற்றும் இலங்கை இடையே 120 கோடி டாலர் செலவில் கடலுக்கடியில் கேபிள் மூலம் மின்சாரம் விநியோகிக்கும் இணைப்பை அமைப்பதற்கு இரு நாடுகளும் செயல்பட்டுவருகிறது என்று எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார் . கடந்த 28 – ஆம் தேதி இலங்கை மற்றும் இந்தியா கூட்டு பணிக்குழுவின் 5 -ஆவது கூட்டம் கொழும்புவில் நடந்தது . இந்த கூட்டத்தில் இலங்கைக்கான இந்திய தூதர் சந்தோஷ் ஜாவும் கலந்துகொண்டனர் . இதில் இலங்கை – இந்தியா மின் இணைப்பு திட்டம்…

    May 4, 2024
  • எச்சரிக்கை விடுத்த வளிமண்டல திணைக்களம்…!

    எச்சரிக்கை விடுத்த வளிமண்டல திணைக்களம்…!

    இலங்கையின் கரையோரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள  கடற் பரப்புகளில் அவ்வப்பொழுது அலையானது அதிவேகமாக  கொந்தளித்து காணப்படும் என்றும்  வளிமண்டல திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  மேலும் இன்று மாலை5.30 மணி அளவில் இருந்து  கடல் அலை கொந்தளிப்பானது ஆரம்பமாகிய நாளை இரவு 11:30 மணி அளவில் வரை இந்த நிகழ்வானது காணப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. காற்றின் வேகமானது 20 முதல் 30 கிலோமீட்டர் வரை வீச கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதைத்தொடர்ந்து இடியுடன் கூடிய மழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும்…

    May 4, 2024
  • புதிய வேலைவாய்ப்புகள் :  அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை

    புதிய வேலைவாய்ப்புகள் :  அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை

    இலங்கையில் உள்ள 38 புதிய சுற்றுலா வலயங்கள் நிறுவப்பட்டு அதன் மூலம் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க இருப்பதாகவும் அதற்கான நடவடிக்கை கூடிய விரைவில் எடுக்கப்படும் என்றும்  அரசாங்கம் தகவலை வெளியிட்டுள்ளது.  நிறுவப்பட உள்ள சுற்றுலா தலங்களை பற்றி சில தகவல்களும் வெளிவந்துள்ளது அதன்படி கேகாலை மாவட்டத்தை மையமாக கொண்டு  உள்ள பிரதேசங்களான பின்னவல மற்றும் கித்துல்கல ஆகிய பிரதேசங்களில் புதிதாக நிறுவப்பட உள்ளதாகவும் தகவல் தற்பொழுது வெளியாகி…

    May 4, 2024
  • யாழ்ப்பாணத்தில் நடைபெறும் சர்வதேச சிலம்பம் போட்டி..!

    யாழ்ப்பாணத்தில் நடைபெறும் சர்வதேச சிலம்பம் போட்டி..!

    யாழ்ப்பாணத்தில் ஐந்து நாடுகள் பங்குபெறும் சர்வதேச சிரமம் போட்டியானது இன்று நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் யாழ் துறையப்பா விளையாட்டு அரங்கில் ஆரம்பமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவலீமன் சிலம்ப சங்கத்தின் ஏற்பாட்டின் கீழ் நடைபெறும் சர்வதேச சிலம்பப் போட்டி. மேலும் இந்த சர்வதேச சிலம்பப் போட்டி சிவலீமன் சங்கத்தின் தலைவர் யசோதரன் தலைமையில் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் நடைபெறும் இந்த சர்வதேச சிலம்பப் போட்டியானது இந்தியா, இலங்கை, லண்டன், துபாய், சிங்கப்பூர், மலேசியா ஆகிய…

    May 4, 2024
←Previous Page
1 … 313 314 315 316 317
Next Page→

Samugam

Proudly powered by WordPress