Samugam

    • Sample Page
Illustration of a bird flying.
  • புதிய செயற்கைக்கோளை உருவாக்கி சாதனை படைத்துள்ளது சீனா 

    புதிய செயற்கைக்கோளை உருவாக்கி சாதனை படைத்துள்ளது சீனா 

    செல்போன் டவர்கள் இல்லாமல் நேரடியாக செயற்கை கோள் மூலமாக ஸ்மார்ட் போன்களில் பேசும் வசதியை சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர் . சீன பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் உலகின் முதல் செயற்கைக்கோளை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர் . இது மொபைல் டவர்களுக்கு பதிலாக ஸ்மார்ட்போன்கள் நேரடியாக அழைப்பை மேற்கொள்ள உதவுகிறது . மேலும் இந்த செயற்கைக்கோளை டியான்டாங்-1 என அழைக்கின்றனர் . டியான்டாங்-1 முதல் செயற்கைக்கோள் ஆகஸ்ட் 6, 2016 அன்று ஏவப்பட்டது இரண்டாவது மற்றும் மூன்றாவது செயற்கைக்கோள்கள்…

    May 3, 2024
  • தனுஷிற்கு சவால் விடும் அளவிற்கு ஐஸ்வர்யாவின் பிரம்மாண்ட புதிய வீடு – வைரலாகும் புகைப்படம்

    தனுஷிற்கு சவால் விடும் அளவிற்கு ஐஸ்வர்யாவின் பிரம்மாண்ட புதிய வீடு – வைரலாகும் புகைப்படம்

    தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா தமிழ் சினிமாவின் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்பொழுது புதிய வீடு ஒன்றை வாங்கி உள்ளார். அந்த புகைப்படமானது சமூக வலைத்தளங்களில் மிக வைரலாக பகிரப்பட்டு வருகிறது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் திருமணம் ஆகி சந்தோஷமாக அவர்களின் திருமண வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர் இவர்களுக்கு இரு மகன்கள் இருக்கிறார்கள்…

    May 3, 2024
  • உள்ளூர் நாணயத்தில் பணம் செலுத்த இந்தியாவுடன் மாலத்தீவு பேச்சுவார்த்தை .

    உள்ளூர் நாணயத்தில் பணம் செலுத்த இந்தியாவுடன் மாலத்தீவு பேச்சுவார்த்தை .

    உள்ளூர் நாணயங்களில் இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக , சிறப்பு ரூபாய் வோஸ்ட்ரோ கணக்குகளை (SRVAs) திறக்க ரிசர்வ் வங்கி அனுமதித்த 22 நாடுகளில் மாலத்தீவும் இருப்பதாக கடந்த ஜூலை 2023 இல் இந்திய அரசு அறிவித்தது . மாலத்தீவு ருஃபியாவில் நாட்டிலிருந்து இறக்குமதி செய்வதற்கான கட்டணங்களை செலுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து மாலத்தீவு தற்போது இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார் . இந்த குறிப்பிடத்தக்க இறக்குமதி ஏற்பாடுகள் அனைத்திற்கும் டாலர் அல்லாத கொடுப்பனவுகளைச்…

    May 3, 2024
  • இலவச போக்குவரத்து சேவை வழங்கிய முதல் நாடு எது தெரியுமா..?

    இலவச போக்குவரத்து சேவை வழங்கிய முதல் நாடு எது தெரியுமா..?

    ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான லட்சம்பர்க் நாடு போக்குவரத்து நெருக்கடியை சரி செய்யும் வகைகளும் மக்களுக்காக இலவச போக்குவரத்து சேவையை வழங்கியுள்ளது. அரசாங்கம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த நாட்டு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. உலகிலேயே இலவச போக்குவரத்து சேவை வழங்கிய நாடு என்ற பெருமையை லட்சம்பர்க் நாடு பெற்றுள்ளது. லட்சம்பர்க் நாட்டில் பெரும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்ட நிலையில் அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. லட்சம்பர்க் நாட்டில் சுமார் 32 சதவீத மக்கள் மட்டுமே பேருந்தை…

    May 3, 2024
  • 4 மாதத்தில் 40 லட்சம் பேருக்கு டெங்கு காய்ச்சல் – அதிர்ச்சியில் உறைந்த நாடு

    4 மாதத்தில் 40 லட்சம் பேருக்கு டெங்கு காய்ச்சல் – அதிர்ச்சியில் உறைந்த நாடு

    தென் அமெரிக்கா நாடான பிரேசிலில் கடந்த 4 மாத காலமாகவே டெங்கு காய்ச்சலை பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் 4 மாதங்கள் கணக்கெடுப்பின்படி 40 லட்சம் பேருக்கு டெங்கு காய்ச்சல் பரவியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வருடம் இதே போல் டெங்கு காய்ச்சலின் பாதிப்பானது உச்சநிலையை அடைந்துள்ளது. 10 லட்சம் பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. அதைவிட இந்த வருடம் 4 மடங்கு அதிகரித்து உள்ளதாகவும் புள்ளி விவரம் தெரிவித்துள்ளது.இதை தொடர்ந்து பரிதாபமாக…

    May 3, 2024
  • பசி கொடூரத்தின் உச்ச நிலை – மண் இலைகளை சாப்பிடும் மக்கள்…!

    பசி கொடூரத்தின் உச்ச நிலை – மண் இலைகளை சாப்பிடும் மக்கள்…!

    கடந்த ஆண்டு தொடங்கிய சூடான் ராணுவத்திற்கும் துணை ராணுவ படைக்கும் இடையே ஏற்பட்ட கலவரமானது போராக வெடித்துள்ளது. இந்த போரானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக சூடான் மக்கள் மிக மோசமான நிலைக்கு நாளுக்கு நாள் தள்ளப்பட்டு வருகின்றனர். சூடானில் உள்நாட்டு போர் தாக்கம் அதிகரித்த நிலையில் விவசாயம் எதுவும் நடைபெறாமல் மக்கள் கடும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். பசியின் கொடுமை தாங்க முடியாமல் சிறு குழந்தையிலிருந்து பெரியவர்கள் வரை எதை சாப்பிடுவது என்று தெரியாமல் மண்,…

    May 3, 2024
  • படித்தவர்களை விட படிக்காதவர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகம்…!

    படித்தவர்களை விட படிக்காதவர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகம்…!

    பள்ளிப்படிப்பை முடிக்காதவர்களை விட முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு குறைவாக இருப்பதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கும் படித்து முடித்தவர்களின் எண்ணிக்கை 29.1% ஆக உள்ளது . ஆனால் வேலை இல்லாமல் இருக்கும் படிக்காத இளைஞர்களின் எண்ணிக்கை விட 3.4 %  அதிகமாகும் . உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் வேலையின்மை என்பது அதிக அளவில் உள்ளது . கடந்த 2000ஆம் ஆண்டுடன்  ஒப்பிட்டுப் பார்க்கையில் 15 முதல் 29 வயது வரையிலான…

    May 3, 2024
  • Hello world!

    Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing!

    May 2, 2024
←Previous Page
1 … 315 316 317

Samugam

Proudly powered by WordPress