Samugam

    • Sample Page
Illustration of a bird flying.
  • தொழில்வாண்மையாளர்களை சந்தித்தார் சமரசிங்க

    தொழில்வாண்மையாளர்களை சந்தித்தார் சமரசிங்க

    அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவரான மகிந்த சமரசிங்க இலங்கையின் தொழில்வாண்மையாளர்கள் சிலருடன் விசேட சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார் . மேலும் இலங்கைத் தொழில்வாண்மையாளர்களான கிஸோக் நவரட்னராஜா, நிரோசினி தனுஜா நுகவெல மற்றும் நுசாயிக் ஹுஸ்னி நஜிமுடீன் ஆகியோர், அரசாங்கம் மற்றம் சமூகம் தொடர்பான தொழில்வாண்மை கற்கை நெறியொன்றுக்காக அமெரிக்காவிற்கு (America) விஜயம் மேற்கொண்டுள்ளனர். இந்த கருத்தரங்குத் திட்டமானது, அமெரிக்க அரசாங்கத்தின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

    May 13, 2024
  • வானிலை எப்படி இருக்கும் என்பதை கூகுள் மேப் மூலமாக அறிந்து கொள்ளலாம் …!

    வானிலை எப்படி இருக்கும் என்பதை கூகுள் மேப் மூலமாக அறிந்து கொள்ளலாம் …!

    வரும் காலங்களில் இன்றைய வானிலை எப்படி இருக்கும் என்பதை கூகுள் மேப்பில் வந்துள்ள புதிய அப்டேட்டின் மூலமாக அறிந்து கொள்ள முடியும் . ஆண்ட்ராய்டு மொபைல்  வைத்திருப்போர் கூகுள் மேப் மூலமாகவே  இன்றைய வானிலை எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் வகையில் புதிய அப்டேட்  ஒன்று வந்துள்ளது . இந்த அப்டேட்டின் மூலமாக தற்போதைய வானிலை மற்றும் ஒரு சில நேரங்களில் காற்றின் தரம் குறித்தும் குறிப்பிடுகிறது . இத்துடன் சேர்த்து அதில் அதிக மற்றும்…

    May 11, 2024
  • உலகிலேயே அதிகளவு மகிழ்ச்சியாக மக்கள் வாழும் நாடு எது தெரியுமா ….?

    உலகிலேயே அதிகளவு மகிழ்ச்சியாக மக்கள் வாழும் நாடு எது தெரியுமா ….?

    உலகில் அதிக மகிழ்ச்சியான நாடு எது என்று தெரியுமா…?  அங்குள்ள மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்வதற்கான காரணம் என்னவென்று தெரியுமா…? ஒரு மனிதனின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒன்று மகிழ்ச்சி.  அது இல்லை என்றால் வாழ்வதற்கான அர்த்தம் இருக்காது . அதுமட்டுமின்றி மனிதர்கள் வாழ்வதற்கு மகிழ்ச்சியும் நிம்மதியும்  அதிகம் தேவைப்படுகிறது .  தற்போது இருக்கும் காலகட்டத்தில்  வேலையின்மை ,  பணவீக்கம் உள்ளிட்ட பல பிரச்சனைகள்  உலகெங்கும் இருக்கும் மக்களின் வாழ்க்கையை பாதித்து வருகிறது .  ஆனால் அது…

    May 10, 2024
  • பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பு

    பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பு

    1981ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 64(1) ஆம் பிரிவின் பிரகாரம் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ டயானா கமகே அவர்களின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி 2024 மே மாதம் 08ஆம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டமையால் ஒன்பதாவது பாராளுமன்றத்தில் உறுப்பினர் ஒருவருக்கான வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாக பாராளுமற்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.

    May 10, 2024
  • இன்றைய வானிலை முன்னறிவிப்பு…!

    இன்றைய வானிலை முன்னறிவிப்பு…!

    கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக் கூடுவதுடன், காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோமீட்டர் வரை காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் மட்டக்களப்பிலிருந்து பொத்துவில்…

    May 10, 2024
  • இலங்கை கடலில் பவளப்பாறைகள் அழியும் அபாயம் – ஆபத்தான நிலையில் கடல் வாழ் உயிரினங்கள்

    இலங்கை கடலில் பவளப்பாறைகள் அழியும் அபாயம் – ஆபத்தான நிலையில் கடல் வாழ் உயிரினங்கள்

    இலங்கையில் தற்பொழுது நீடித்துக் கொண்டிருக்கும் வெப்பநிலையின் அளவானது இன்னும் ஒரு மாத காலங்கள் தொடர்ந்து நீடித்தால் இலங்கையை சுற்றி உள்ள கடலில் இருக்கும் பவளப்பாறைகளானது அழியும் அபாயத்தை எட்டி உள்ளதாக சமுத்திவிரவியல் விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.  இதைத்தொடர்ந்து லட்சத்தீவு பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் காணப்படும் பவளப்பாறைகள் ஆனது அழியும் அபாயகரமான நிலை நீடித்துக் கொண்டிருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. 

    May 9, 2024
  • நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்திற்கு முன்பாக பழைய நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டயனா கமகே ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் தேவைப்பட்டதாக நாடாளுமன்றம் தெரிவாகியிருந்தார். பின்னர் அவர் ஆளும் கட்சிக்கு உதவி செய்ய வேண்டும் என்று அறிந்து அரசில் இணைந்து கொண்டார். இரட்டைக் குடியுரிமை கொண்ட காரணத்தினால் டயனா நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க தகுதியற்றவர் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உள்ளுராட்சி மன்றத்…

    May 8, 2024
  • வங்கி வழங்கியுள்ள அவசர அறிவுறுத்தல்..!

    வங்கி வழங்கியுள்ள அவசர அறிவுறுத்தல்..!

    மக்கள் வங்கியிலுள்ள வேலைவாய்ப்பு தொடர்பில் வெளியாகும் விளம்பரங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அறிவுறுத்தலில், உயர் தரத்தில் தேர்ச்சி பெற்ற 18 தொடக்கம் 30 வயதிற்கு உட்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு மக்கள் வங்கியில் வேலை வாய்ப்புகள் இருப்பதாகவும் மற்றும் முழுமையான விவரங்களை அறிய கீழே உள்ள நீல நிற இணைப்பைக் கிளிக் செய்யவும் அல்லது “வங்கி” என்று கமெண்ட் செய்யவும் எனக் கோரும் இந்த விளம்பரம் முற்றிலும் போலியான மோசடியாகும் என்பதையும், இந்த…

    May 8, 2024
  • தங்கத்தின் விலையில் மாற்றம் …!

    தங்கத்தின் விலையில் மாற்றம் …!

    இலங்கையில் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 179400 ரூபாவாக பதிவாகியுள்ளது. தங்கத்தின் விலையில் அண்மையில் எதிர்பாராத அளவு அதிகரிப்பு பதிவாகியிருந்ததுடன், இரண்டு இலட்சத்தை தொட்டிருந்தது. இந்த நிலையில் சடுதியாக வீழ்ச்சியை சந்தித்திருந்த நிலையில் மீண்டும் தற்போது அதிகரித்த போக்கு காணப்படுகிறது. இன்றைய தினம் 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலையானது 24460 ரூபாவாகவும், 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 195,650 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

    May 8, 2024
  • குரு உச்சம் பெற்ற நான்கு ராசிக்காரர்கள் – இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் மழை தான்..!

    குரு உச்சம் பெற்ற நான்கு ராசிக்காரர்கள் – இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் மழை தான்..!

    தேவர்களின் குருவாகவும் நவகிரகங்களின் நாயகனாகவும் விளங்கக்கூடியவர் குரு பகவான். மேஷ ராசியில் பயணம் செய்து கொண்டிருந்த குரு பகவான் கடந்த மே 1ஆம் தேதி முதல் ரிஷப ராசியில் அடி எடுத்து வைத்துள்ளார். ஜோதிட ரீதியாக நவகிரகங்களின் குரு பகவானின் பெயர்ச்சியானது மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. குருபகவான் வருகின்ற அக்டோபர் மாதம் ஒன்பதாம் தேதி ரிஷப ராசியில் வக்ர நிலையை அடைகிறார். இதை தொடர்ந்து அதிர்ஷ்ட மழையில் நனைய போகும் நான்கு ராசிக்காரர்களை பற்றி பார்ப்போம். ரிஷப…

    May 8, 2024
←Previous Page
1 … 326 327 328 329 330 … 333
Next Page→

Samugam

Proudly powered by WordPress