நடிகர் லாரன்ஸ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகரில் இவரும் ஒருவர், கஷ்டப்படும் மக்களுக்கு தேடிச் சென்று உதவி செய்வதில் இவர் வல்லவர். எண்ணற்ற குழந்தைகளுக்கு கல்வி உதவி செய்து வளர வைத்துள்ளார்.
யாரிடமும் உதவி கேட்காமல் தானாக முடிந்த உதவியை எண்ணற்ற குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே செய்து வருகிறார். முதியோர் இல்லம் குழந்தைகள் காப்பகம் என எண்ணற்ற உதவி செய்து வரும் நடிகர் லாரஸ்க்கு அவர் அம்மா ஒரு முக்கிய அட்வைஸ் கொடுதுள்ளார். எக்காரணத்தைக் கொண்டு அரசியலுக்கு மட்டும் வந்து விட வேண்டாம் என்று லாரன்ஸ் – க்கு அவர் அம்மா கூறியுள்ளார். இந்த முழு வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது..
Visited 70 times, 1 visit(s) today
