அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவரான மகிந்த சமரசிங்க இலங்கையின் தொழில்வாண்மையாளர்கள் சிலருடன் விசேட சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார் . மேலும் இலங்கைத் தொழில்வாண்மையாளர்களான கிஸோக் நவரட்னராஜா, நிரோசினி தனுஜா நுகவெல மற்றும் நுசாயிக் ஹுஸ்னி நஜிமுடீன் ஆகியோர், அரசாங்கம் மற்றம் சமூகம் தொடர்பான தொழில்வாண்மை கற்கை நெறியொன்றுக்காக அமெரிக்காவிற்கு (America) விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
இந்த கருத்தரங்குத் திட்டமானது, அமெரிக்க அரசாங்கத்தின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
Visited 16 times, 1 visit(s) today
