யாழ் மையவாத சில புல்லுருவிகள்; முல்லைதீவு எல்லைகிராமங்கள் இனி சிங்கள நகர்புறமாகும்


கரைதுறைபற்றின் தமிழரசின் தோல்விக்கு முழுகாரணம் தோழர் சிவஞானம் மற்றும் அவரோடு சேர்ந்து இயங்கும் யாழ் மையவாத சில புல்லுருவிகள்

இந்த அரைவேக்காட்டை பதில் தலைவராக வைத்திருப்பதற்காக கட்சியின் பொதுசபைக்கு எதிராக வழக்குதாக்கல் செய்து அதை இயங்கவிடாமல் தடுத்து அந்த வழக்கை காரணம் காட்டி,

பதவிவெறிபிடிதத்தவரான இவரூடாக இப்போது ஆட்சியை கவிஃத்த பெருமை எங்கட முல்லைதீவு மத்தியகுழு மந்தியை சாரும் ஆகவே இனி மக்கள் விழிப்படையாவிட்டால் இப்படியான அரைவேக்காடுகளால் தான் முல்லைதீவு எல்லைகிராமங்கள் இனி சிங்கள நகர்புறமாகும்.

அதற்கான அடிக்கல் இன்று இந்த அரைவேக்காடுகளின்தான்தோன்றிதனமான முடிவுகளால் நிறைவேற்றபடுகின்றன என்பதே உண்மை

Visited 2 times, 1 visit(s) today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *