Tag: Actor Rajinikanth

  • சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு பத்து ரூபா தானமாக கொடுத்த பெண்

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு பத்து ரூபா தானமாக கொடுத்த பெண்

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இந்தியாவிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராக திகழ்ந்து வருகிறார். ரியல் வாழ்க்கையில் சாதாரண தோற்றத்தில் காணப்படும் ரஜினிகாந்த், பெங்களூருவில் மாறுவேடத்தில் சென்ற அனுபவம் பற்றிய ஒரு தகவலை பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். அதில், ஒருமுறை மாறுவேடத்தில் பெங்களூருவில் இருக்கும் ஒரு கோயிலுக்கு சென்றேன். அப்போது ஒரு பெண் சாமி கும்பிட்டுக்கொண்டிருந்தார். என்னை பார்த்ததும் யாசகம் பெறுபவர் என்று நினைத்த அப்பெண் என்னிடம் உடனடியாக பத்து ரூபாயை தர்மமாக கொடுத்தார். பதிலுக்கு எதுவும் கூறாமல், நான்…

  • சங்கி என்றால் நண்பன் ; புது விளக்கம் குடுத்த சீமான்

    சங்கி என்றால் நண்பன் ; புது விளக்கம் குடுத்த சீமான்

    ரஜினிகாந்தை சங்கி என்றும், நாம் தமிழர் கட்சி பாஜகவின் B டீம் என்றும் அழைக்கப்படுவது குறித்து சீமான் கூறியதாவது:- சங்கி என்றால் சக தோழன், நண்பன் என்று அர்த்தம். சங்பரிவாரில் இருந்து சங்கி என்று சொல்கிறார்கள். உண்மையான சங்கி யார் என்றால் எங்களையெல்லாம் சங்கின்னு சொல்றவங்க தான். திடீரென்று பிரதமரை காலையில் மகனோ, மாலையில் அப்பாவோ சந்திக்கிறீங்க. எதுக்கு சந்திக்க போனோம்னு சொல்லமாட்டிறீங்க… என்ன சந்திச்சி பேசினோம்னு சொல்லமாட்டிறீங்க.   இப்போ நான் ரஜினிகாந்த்தை சந்தித்த போது…

  • இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் ரஜினி

    இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் ரஜினி

    தமிழ் சினிமாவில் எண்ணற்ற வெற்றி திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் வெங்கட் பிரபு. இயக்குனர் மட்டும் அல்லாமல் சமுத்திரகனி இயக்கத்தில் உன்னை சரணடைந்தேன் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாகவும் வெங்கட் பிரபு நடித்துள்ளார்.  உன்னை சரணடைந்தேன் படத்தை தொடர்ந்து ஒரு சில  படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.   தற்பொழுது நடிகர் ரஜினி நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது இதைத் தொடர்ந்து கடந்த இரண்டு வாரங்களில் மாபெரும் வசூல் சாதனையும் படைத்துள்ளது. வேட்டையன் திரைப்படத்தை தொடர்ந்து …