Tag: Actor Vijay

  • தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு ஊக்கப்பரிசு

    தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு ஊக்கப்பரிசு

    தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 234 தொகுதிகளிலும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 தேர்வில் சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு ஊக்கப்பரிசு வழங்கும் விழா இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இன்று மற்றும் வரும் ஜூலை 3 ஆம் திகதி என இரண்டு கட்டங்களாக விழா நடைபெறுகிறது. விழாவில் பங்கேற்கும் மாணவர்கள் செல்போன், பேப்பர், பேனா, இதர பொருட்கள் எடுத்து வர அனுமதி இல்லை. நுழைவு கூப்பனில் உள்ள நபர்கள் மட்டுமே அரங்கிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.…

  • விஜய் பங்கேற்கும் மாணவர்களுக்கு பாராட்டு விழாவிற்கு கட்டுப்பாடுகள்

    விஜய் பங்கேற்கும் மாணவர்களுக்கு பாராட்டு விழாவிற்கு  கட்டுப்பாடுகள்

    சென்னையில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பாராட்டு விழா நடைபெற உள்ளது. சென்னையில் எதிர்வரும் 28ம் மற்றும் ஜூலை 3ம் திகதி குறித்த பாராட்டு விழா நடைபெற உள்ளது. பாராட்டு விழாவில் நடிகர் விஜய் பங்கேற்று மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டும் நிலையில் விழாவுக்கான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பாராட்டு விழாவில் செல்போன் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பேப்பர்,பேனா கொண்டு…

  • விரைவில் மக்களை சந்திக்கவுள்ள விஜய்!

    விரைவில் மக்களை சந்திக்கவுள்ள விஜய்!

    2026 சட்டமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாகும் வகையில், விஜய் விரைவில் மக்களை சந்திக்க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு பயணங்கள் மூலம் விஜய் மக்களை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், கட்சியின் கொள்கை பற்றிய தகவல்கள் கட்சியின் முதல் மாநாட்டில் வெளியிடப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ,2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதில் மட்டுமே கவனம் செலுத்துவதாக தமிழக வெற்றிக் கழகம் அறிவித்து இருந்தது. அதோடு இடையில்…

  • நடிகர் விஜய் – யை திருமணம் செய்ய இருந்த நடிகை ஜோதிகா – ரகசியத்தை உடைத்த  பிரபலம்…!

    நடிகர் விஜய் – யை திருமணம் செய்ய இருந்த நடிகை ஜோதிகா – ரகசியத்தை உடைத்த  பிரபலம்…!

    குஷி திரைப்படத்தின் மூலம் நடிகர் விஜய் மற்றும் நடிகை ஜோதிகா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றனர். இதை தொடர்ந்து இருவரும் திருமலை என்ற படத்தில் மூலமும் இணைந்து நடித்தனர்.  சினிமா பத்திரிக்கையாளர் சுபைர் சமீபத்தில் சில தகவல்களை வெளியிட்டு இருந்தார் அதன்படி அவரிடம் விஜய் மற்றும் ஜோதிகா திருமணம்  செய்ய இருந்தது உண்மையா என்ற தகவல் எழும்பிய நிலையில் அதற்கான சில விளக்கங்களை அவர் கொடுத்துள்ளார்.   அதை தொடர்ந்து பத்திரிக்கையாளர் சுபைர் அதற்கு பதில் அளித்துள்ளார். …

  • நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் நடிக்கப் போவது கவினா..?

    நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் நடிக்கப் போவது கவினா..?

    நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் லைக்கா நிறுவனத்துடன் இணைந்து முதல் படத்தை தொடங்க இருப்பதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை  லைக்கா நிறுவனம் வெளியிட்டது.  மேலும்ஜேசன்  சஞ்சய் இயக்கம் இருக்கும் படத்திற்கு   யார் நடிக்கப் போகிறார்கள் என்று கேள்வி ரசிகர்களிடையே  பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.   கடந்த சில நாட்களாகவே ஜேசன் சஞ்சய் இயக்கம் படத்தில் நடிக்கவே நடிக்க இருப்பதாக சில தகவல்கள் வெளிவந்தது இதை தொடர்ந்து நடிகர் கவின் சன் நியூஸ் தொலைக்காட்சியில் பேட்டி ஓன்றில்…