-
நடிகை ரக்சிதாவின் முன்னாள் கணவர் கைது

நடிகை ரக்சிதாவின் முன்னாள் கணவர் தினேஷ் மீது பணமோசடி தொடர்பாக புகாரின் பேரில் 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்த போலீசால் சொந்த ஜாமீனில் விடுவித்துள்ளனர். தினேஷ் மீது, திருநெல்வேலி மாவட்டம், பணகுடி ஊரைச் நேர்ந்த கருணாநிதி என்ற நபர் பண மோசடி புகார் அளித்துள்ளார். நடிகர் தினேஷ் கடந்த 2022 டிசம்பர் மாதத்தில் ரூ. 3 லட்சம் பணம் பெற்றுக்கொண்டு, தனது மனைவிக்கு மின்வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறினார். ஆனால்,…
-
பிக் பாஸ் தமிழ் சீசன் 8, முத்துக்குமரன் டைட்டில் வின்னர்

நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய பிக் பாஸ் தமிழ் சீசன் 8, முத்துக்குமரன் டைட்டில் வின்னர் ஆக பிரமாண்டமாக முடிந்தது. அக்டோபர் 6, 2024 அன்று 18 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்ததுடன் போட்டி தொடங்கியது. அதைத் தொடர்ந்து ஆறு வைல்ட் கார்டு என்ட்ரிகள் போட்டியை தீவிரப்படுத்தியது. பிக் பாஸ் வரலாற்றில் முன்னோடியில்லாத நடவடிக்கையாக, முதல் 24 மணி நேரத்தில் சாச்சனாவை வியக்கத்தக்க வகையில் நீக்கியதன் மூலம் நிகழ்ச்சி தொடங்கியது. ஆரம்ப வாரங்கள் மெதுவான…
-
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகும் உலகநாயகன்

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக உலகநாயகன் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அறிக்கை ஒன்றை கமல்ஹாசன் அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், 7 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய எங்கள் பயணத்திலிருந்து ஒரு சிறிய இடைவெளி எடுக்கிறேன் என்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய சினிமா பணிகள் காரணமாக, பிக்பாஸ் தமிழ் சீசனின் வரவிருக்கும் சீசனை என்னால் தொகுத்து வழங்க முடியவில்லை என்பதனை .என்றும் உங்கள் நான். என்னும் தலைப்பிட்டு எக்ஸ்…