Tag: boy friend

  • காதலன் கார் வாங்க வீட்டில் திருடிய காதலி!

    காதலன் கார் வாங்க வீட்டில் திருடிய காதலி!

    சென்னை மதுரவாயலில் உள்ள பிரபல கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவர், அதே கல்லூரியில் படிக்கும் தனது காதலனுக்கு கார் வாங்குவதற்காக வீட்டில் இருந்து ரூ.20 இலட்சம் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவி தனது காதலனின் விருப்பத்திற்கு இணங்க, கார் வாங்குவதற்காக வீட்டில் இருந்து ரூ.20 இலட்சத்தை திருடி அவனிடம் கொடுத்துள்ளார். காதலன் அந்தப் பணத்தில் கார் ஒன்றை வாங்கி செலுத்தி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், குறித்த காதலன் காதலியிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இதனை…

  • இலங்கையில் பயங்கரம் ; பாடசாலை மாணவி கூட்டு பாலியல் துஷ்பிரயோகம்; ஏழு பேர் கைது

    இலங்கையில் பயங்கரம் ; பாடசாலை மாணவி கூட்டு பாலியல் துஷ்பிரயோகம்; ஏழு பேர் கைது

    பாடசாலை மாணவி ஒருவரை கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 5 மாணவர்கள் உட்பட ஏழு பேர் ஹோமாகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரே இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட மாணவர்களில் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளான மாணவியின் காதலனும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த மாணவி மேலதிக வகுப்புக்குச் செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு தனது காதலனுடன் வெளியே சென்றுள்ளார். இதன்போது சந்தேக நபரான காதலன்…