Tag: Canada – India

  • இன்று மோதவுள்ள இந்தியா – கனடா!

    இன்று மோதவுள்ள இந்தியா – கனடா!

    ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 33 ஆவது போட்டி இன்று (15) நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் இந்திய மற்றும் கனேடிய அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி இன்று இரவு 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.