Tag: Cinima

  • தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் சிறப்பு  பேட்டி!

    தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் சிறப்பு  பேட்டி!

    தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானுடன் எதிர்காலத்தில் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளார். அமீர்கானுடன் ‘கஜினி’ மற்றும் சல்மான் கானுடன் வரவிருக்கும் ‘சிக்கந்தர்’ படங்களில் பணியாற்றிய முருகதாஸ், அடுத்ததாக ஷாருக் கானுடன் பணியாற்ற விரும்புகின்றார். அவர் ஏ.என்.ஐ.க்கு அளித்த பேட்டியில், ‘சிக்கந்தர்’ படத்திற்குப் பிறகு, ஒரு தமிழ் படத்தை முடிக்க வேண்டும், பின்னர் ஷாருக் உடன் இணைந்து பணியாற்றுவது பற்றி யோசிப்பேன் என்று தெரிவித்தார் முருகதாஸ், அமீர்கானுடன் ‘கஜினி’ மற்றும்…

  • ‘டிராகன்’ திரைப்பட டிரெய்லர் மாபெரும் சாதனை…!

    ‘டிராகன்’ திரைப்பட டிரெய்லர் மாபெரும் சாதனை…!

    நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘டிராகன்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியான குறுகிய காலத்திலேயே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது வரை 11 மில்லியன் பார்வைகளை தாண்டி, யூடியூப் டிரெண்டிங்கில் முதல் இடத்தை பிடித்துள்ளது. லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ள ‘டிராகன்’ திரைப்படத்தில், அனுபமா பரமேஸ்வரன், கயாது லோஹர், விஜே சித்து, ஹர்ஷத், மற்றும் பிரபல இயக்குநர்களான மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மரியம் ஜார்ஜ், சித்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  இப்படத்தை அஸ்வத்…

  • நடிகர் அஜித்குமார்: நடித்த விடாமுயற்சி திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் வெளியீடு…!ரசிகர்கள்உற்சாகம்…!

    நடிகர் அஜித்குமார்: நடித்த விடாமுயற்சி திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் வெளியீடு…!ரசிகர்கள்உற்சாகம்…!

    திருவள்ளூரில் உள்ள ராக்கி திரையரங்கில் இன்று காலை 9 மணி அளவில் இரண்டு ஆண்டுகள் கழித்து நடிகர் அஜித்குமார் நடித்த விடாமுயற்சி படம் வெளியானது. இந்த படத்தை காண அஜித் ரசிகர்கள் காலை முதல் திரையரங்கம் முன்பு கூட்டம் கூட்டமாக கூடினார்கள். அப்போது அவர்கள் மேகதாளத்துடன் உற்சாகமாக  இந்த படத்தை கொண்டாடும் விதமாக நடனமாடி மகிழ்ந்தனர்.   இரண்டு ஆண்டுகள் கழித்து நடிகர் அஜித்குமார் நடித்த விடாமுயற்சி திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் வெளியிடப்படுகிறது. அதை தொடர்ந்து…

  • “சலங்கை இட்டால் ஒரு மாது”:பாடல் குறித்து டி. ஆர். ராஜேந்தர் பகிர்ந்த தகவல்…!

    “சலங்கை இட்டால் ஒரு மாது”:பாடல் குறித்து டி. ஆர். ராஜேந்தர் பகிர்ந்த தகவல்…!

    “சலங்கை இட்டால் ஒரு மாது” என்ற பாடல் 1986 ஆம் ஆண்டில் வெளிவந்த மைதிலி என்னைக் காதலி திரைப்படத்தில் இடம் பெற்றது. இப்பாடலை எஸ். பி. பாலசுப்பிரமணியம் அருமையாக பாடியிருந்தார். இசையும், இயற்றலும் டி. ராஜேந்தர் (டி. ஆர். ராஜேந்தர்) மேற்கொண்டதாகவும், பாடலின் ராகம் “பூபாள ராகம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்தப் பாடல், அதன் கவிஞரசு வார்த்தைகள், சங்கீத மயக்கம் மற்றும் SPB அவர்களின் உணர்ச்சி பெருக்கான குரல் மூலம், அந்த காலத்தின் தனித்துவ உணர்வையும், திரைப்பட…

  • GOAT பட வசூலை முறியடித்த அமரன் – எத்தனை கோடி வசூல் தெரியுமா..?

    GOAT பட வசூலை முறியடித்த அமரன் – எத்தனை கோடி வசூல் தெரியுமா..?

    அமரன் திரைப்படம் இராணுவ வீரர்களின் உண்மை சம்பவங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது. இது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உலகநாயகனின் ராஜ்கமல் ஃபிலிம் நிறுவனம் தயாரித்திருந்தது. இதனையடுத்து உண்மை கதாபாத்திரங்களை பிரதிபலிக்கும் வகையில் மறைந்த மேஜர் முகந்த் வரதராஜன் ஆக சிவகார்த்திகேயனும், அவரின் மனைவி இந்து   ரபேக்கா  கதாபாத்திரத்தில் சாய் பல்லவியும் நடித்தனர். அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வெளிவந்த சிவகார்த்திகேயனின் அமரன் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சிவகார்த்திகேயனுக்கு  திரைஉலகில் ஒரு பெரிய…

  • அமரன் படத்திற்கு எதிராக வழங்கு – திரைபடகுழுவினர் அதிர்ச்சி!

    அமரன் படத்திற்கு எதிராக வழங்கு – திரைபடகுழுவினர் அதிர்ச்சி!

    சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த வருடம் வெளிவந்த படங்களில் பிளாக் பஸ்டர் இடத்தை அமரன் திரைப்படம் பெற்றுள்ளது. அமரன் திரைப்படம் இராணுவ வீரர்களின் உண்மை சம்பவங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது. இது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உலகநாயகனின் ராஜ்கமல் ஃபிலிம் நிறுவனம் தயாரித்திருந்தது. இதனையடுத்து உண்மை கதாபாத்திரங்களை பிரதிபலிக்கும் வகையில் மறைந்த மேஜர் முகந்த் வரதராஜன் ஆக சிவகார்த்திகேயனும், அவரின் மனைவி இந்து ரபேக்கா கதாபாத்திரத்தில்…

  • ஆர்.ஜே பாலாஜியின் சொர்க்கவாசல்… வசூல் வேட்டை! எவ்வளவு தெரியுமா?

    ஆர்.ஜே பாலாஜியின் சொர்க்கவாசல்… வசூல் வேட்டை! எவ்வளவு தெரியுமா?

    சொர்க்கவாசல் திரைப்படம் இயக்குனர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில்  ஆர்.ஜே பாலாஜியின் நடிப்பில் வெளிவந்தது. சொர்க்கவாசல் திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இது 1999 ஆம் ஆண்டு சென்னை மத்திய சிறைச்சாலை கைதிகளின் கலவரத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் முதலில் மெதுவாக நகர்ந்தாலும், இரண்டாம் பாதியில் வன்முறை காட்சியும், கிளைமேக்ஸும் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக பெற்றுள்ளது. சொர்க்கவாசல் படமானது ஆர்.ஜே பாலாஜியின் திரைப்படங்களில் மிக முக்கிய படமாக உருவாகியுள்ளது இந்த படமானது 4 நாளில்…