-
உலகை உலுக்கிய ஏர் இந்தியா விமான விபத்து; உயிர் பிழைத்தவரின் பகீர் அனுபவம்!

இந்தியா ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து, ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான டிரீம்லைனர் விமானம் (போயிங் 787) (AI-171) லண்டனுக்கு புறப்பட்ட நிறு நொடியில் விபத்துக்குள்ளானது. 242 பேருடன் பயணித்த விமான விபத்தில் அதில் பயணித்த ஒருவரை தவிர மற்றவர்கள் அனைவரும் உயிரிழந்துள்ளமை இந்தியாவை மட்டுமல்லாது உலகையே உலுக்குயுள்ளது. விமான விபத்தில் உயிர் பிழைத்தவர் இதுதொடர்பாக செய்தியாளரிடம் தனது கொடூரமான அனுபத்தை பகிர்ந்து கொண்ட அவர் கூறியதாவது, எல்லாம் என் கண்முன்னே நடந்தது. நான் உயிருடன் தப்பித்ததை…
-
விமானம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது…! பயணிகளுக்கு இழப்பீடுவழங்க முடிவு…!

2024 டிசம்பர் 29 அன்று, டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பாம்பார்டியர் சி.ஆர்.ஜே-900 எல்.ஆர். (Bombardier CRJ-900 LR) ரக விமானம், அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரிலிருந்து கனடாவின் டொரண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்துக்கு புறப்பட்டது. தரையிறங்கும் போது, பனிப்புயல் காரணமாக விமானம் கட்டுப்பாட்டை இழந்து, ஓடுபாதையிலிருந்து விலகி விபத்துக்குள்ளானது. விமானத்தில் இருந்த 80 பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்; எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. இந்த விபத்துக்குப் பிறகு, டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம், விமானத்தில் இருந்த பயணிகள் அனைவருக்கும் தலா…