Tag: Dengue

  • இலங்கையில் 2024ல் இதுவரை டெங்கு நோயால் 25,000 பேர் பாதிப்பு!

    இலங்கையில் 2024ல் இதுவரை டெங்கு நோயால் 25,000 பேர் பாதிப்பு!

    நாட்டில் இந்த வருடத்தில் இதுவரையான ஐந்து மாதங்களில் 25,000 க்கும் மேற்பட்ட டெங்கு நோய்த்தொற்றுகள் பதிவாகியிருப்பதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் (NDCU) தகவலின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பாடசாலைகளில் டெங்கு நுளம்பு பெருகும் இடங்கள் கண்டறியப்படுவது ஆபத்தான நிலை என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். கடந்த வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாகவும், 2023 ஆம் ஆண்டின் இறுதியில் 90,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் டாக்டர்…

  • 4 மாதத்தில் 40 லட்சம் பேருக்கு டெங்கு காய்ச்சல் – அதிர்ச்சியில் உறைந்த நாடு

    4 மாதத்தில் 40 லட்சம் பேருக்கு டெங்கு காய்ச்சல் – அதிர்ச்சியில் உறைந்த நாடு

    தென் அமெரிக்கா நாடான பிரேசிலில் கடந்த 4 மாத காலமாகவே டெங்கு காய்ச்சலை பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் 4 மாதங்கள் கணக்கெடுப்பின்படி 40 லட்சம் பேருக்கு டெங்கு காய்ச்சல் பரவியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வருடம் இதே போல் டெங்கு காய்ச்சலின் பாதிப்பானது உச்சநிலையை அடைந்துள்ளது. 10 லட்சம் பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. அதைவிட இந்த வருடம் 4 மடங்கு அதிகரித்து உள்ளதாகவும் புள்ளி விவரம் தெரிவித்துள்ளது.இதை தொடர்ந்து பரிதாபமாக…