Tag: Fire

  • கிளிநொச்சி நிரப்பு நிலையத்தில் திடீரென தீப்பற்றிய மோட்டார் சைக்கிள்!

    கிளிநொச்சி நிரப்பு நிலையத்தில் திடீரென தீப்பற்றிய மோட்டார் சைக்கிள்!

    கிளிநொச்சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் திடீரென தீப்பற்றிய மோட்டார் சைக்கிளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எரிபொருள் நிரப்ப வந்த நபர் ஒருவர் கைபேசியை பேசியபடி எரிபொருள் நிரப்பிய சந்தர்ப்பத்திலேயே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது. அங்கிருந்த மக்கள் அச்சத்தில் சிறறியோடி நிலையில் எரிபொருள் நிரப்பு ஊழியர்கள் துரிதமாக செயற்பட்டு தீயை அணைத்ததால் பெரும் அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளது.  

  • குவைத்தில் உயிரிழந்த 45 பேரின் சடலங்களும் இந்தியாவுக்கு அனுப்பிவைப்பு

    குவைத்தில் உயிரிழந்த  45 பேரின் சடலங்களும் இந்தியாவுக்கு அனுப்பிவைப்பு

    குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் 45 பேரின் சடலங்களும், இன்று(14) காலை இந்தியாவின் கொச்சி விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த சடலங்கள் இராணுவ விமானம் மூலம் கொச்சி விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது, கொச்சி விமான நிலையத்திற்கு வருகைதந்த, கேரள முதல்வர் பினராயி விஜயன், மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி, கேரள அமைச்சர்கள், தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான் உள்ளிட்டோர் உயிரிழந்தவர்களின் சடலங்களுக்கு அஞ்சலி செலுத்தியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…

  • குவைத்தில் இந்தியர்கள் வாழும் கட்டிடத்தில் பாரிய தீ விபத்து; 35 பேர் உயிரிழப்பு

    குவைத்தில் இந்தியர்கள் வாழும்  கட்டிடத்தில் பாரிய தீ விபத்து;  35 பேர்  உயிரிழப்பு

    தெற்கு குவைத்தில் குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் குறைந்தது 35 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் குறைந்தது நான்கு இந்தியர்களும் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்களில் இருவர் தமிழகம் மற்றும் வட இந்தியாவை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் மலையாள மக்கள் அதிகம் வசிக்கின்றனர் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் குவைத் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, காயமடைந்தவர்கள் அனைவரும் பல வைத்தியசாலைகளில்…