Tag: Houses

  • கொழும்பில் திடீரென இடிந்து விழுந்த 5 வீடுகள்

    கொழும்பில் திடீரென இடிந்து விழுந்த 5 வீடுகள்

    கொழும்பு, ஜெம்பெட்டா வீதியில் அமைந்துள்ள 95ஆம் தோட்டப் பகுதியில் சீரற்ற வானிலையால் பாதிப்புக்குள்ளான ஐந்து வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் அந்த பகுதி பாதுகாப்பு அபாயத்தில் இருந்த நிலையில், அங்கு வசித்திருந்த குடும்பங்கள் முன்கூட்டியே இடைத் தங்கல் முகாம்களுக்கு மாற்றப்பட்டிருந்ததால், உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. வீடுகள் மட்டுமே முழுமையாக சேதமடைந்துள்ளன.

  • வீடுகளை விட்டு வெளியேறாத முன்னாள் எம்.பி.க்கள் 35 பேருக்கு சிவப்பு அட்டை

    வீடுகளை விட்டு வெளியேறாத முன்னாள் எம்.பி.க்கள் 35 பேருக்கு சிவப்பு அட்டை

    மாதிவெல எம்.பி.களின் வீட்டுத் தொகுதியை காலி செய்யாவிட்டால் , அவர்களது மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என நாடாளுமன்றத்தின் பொதுச் செயலாளர் திருமதி குஷானி ரோஹணதீர, இன்று (21) அறிவித்துள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 35 பேருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார். ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் முன்னாள் எம்.பி.க்கள் மாதிவெல எம்.பிக்களுக்கான உத்தியோகபூர்வ வீட்டுத் தொகுதியின் வீடுகளில் பொதுத் தேர்தல் நடைபெற்ற கடந்த 14 ஆம் திகதி வரை மாத்திரமே தங்க அனுமதிக்கப்பட்டனர். அதன்படி, நேற்று (20ம்…