Tag: Independence Day

  • சிறிலங்கா சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாள்; பிரான்சில் போராட்டம்

    சிறிலங்கா சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாள்; பிரான்சில் போராட்டம்

    சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாளாகக் கொள்ளும் கவனயீர்ப்புப் போராட்டம்  04.02.2026 புதன்கிழமை பிற்பகல் 1700 மணிக்கு பாரிசு நகரின் மத்தியில் பிரான்சு நாடாளுமன்றம் அமைந்துள்ளபகுதியில் இடம்பெற்றது. தமிழர் ஒருங்கிணைப்புக் குழு -பிரான்சு அரசியல் பிரிவு ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன், பிரெஞ்சு மற்றும் தமிழ் மொழியில் சிறிலங்கா அரசின் சுதந்திர நாளை நாம் ஏன் கரிநாளாகக் கடைப்பிடிக்கவேண்டும் என்பதன் நோக்கம் பற்றிய உரைகள் இடம்பெற்றன. பிரான்சில் சீரற்ற காலநிலை நிலவுகின்ற போதும் அதற்கு மத்தியில் பலரும்…

  • ஈழத்தமிழர்களுக்கு கரிநாள்; லண்டனில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

    ஈழத்தமிழர்களுக்கு கரிநாள்; லண்டனில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

    ஈழத்தமிழர்களுக்கு இலங்கையின் சுதந்திர தினம் ஒரு கரி நாள் என்று கூறியும் ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசு மேற்கொண்டுவரும் படுகொலைகள் மற்றும் கடத்தப்பட்டு காணாமல் போனவர்களுக்கு நீதி வேண்டியும் இன்று லண்டனில் பிரித்தானிய பிரதமர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது ஸ்ரீலங்கா உயர்ஸ்தானிகரகத்திலிருந்து பிரித்தானிய பிரதமர் அலுவலகம் வரைக்கும் பேரணியாக சென்ற புலம்பெயர் தமிழ் உறவுகள் கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் புலம்பெயர் தமிழர்களால் மேற்கொள்ளப்பட்டிருந்த இந்த போராட்டத்தில் இனவழிப்பு அரசாங்கத்திற்கு தண்டனை வழங்க…

  • இலங்கை சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாள்; பிரான்சிலும் போராட்டம்!

    இலங்கை சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாள்; பிரான்சிலும் போராட்டம்!

    சிறிலங்காவின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாளாகக் கொள்ளும் கவனயீர்ப்புப் போராட்டம் நேற்று பிரான்ஸ் பாரிசு நகரின் மத்தியில் பிரான்சு நாடாளுமன்றம் அமைந்துள்ளபகுதியில் இடம்பெற்றது. தமிழர் ஒருங்கிணைப்புக் குழு -பிரான்சு மற்றும் தமிழீழ மக்கள் பேரவை- பிரான்சு, தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் அகவணக்கம் செலுத்தப்பட்டது. அத்துடன், பிரெஞ்சு மற்றும் தமிழ் மொழியில் சிறிலங்கா அரசின் சுதந்திர நாளை நாம் ஏன் கரிநாளாகக் கடைப்பிடிக்கவேண்டும் என்பதன் நோக்கம் பற்றிய உரைகள் இடம்பெற்றன. எதிர்வரும்…

  • சுதந்திர தினத்தில் யாழ்ப்பாணம் – கிளிநொச்சியில் போராட்டம்

    சுதந்திர தினத்தில் யாழ்ப்பாணம் – கிளிநொச்சியில் போராட்டம்

    இலங்கையின் 77வது சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் செவ்வாய்கிழமை யாழ்ப்பாணத்தில் கறுப்புக்கொடி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது அந்தவகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான கொடி கம்பத்தில் பறந்த தேசிய கொடி மாணவர்களால் இறக்கப்பட்டு கறுப்புக் கொடியேற்றப்பட்டது. பல்கலைகழக சூழலில் கறுப்புக் கொடிகளும் பறக்கவிடப்பட்டிருந்தது. அதேவேளை நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரையான மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் சிவகுரு ஆதீனத்தில் ஆதீன…

  • நாளை அனைத்து மதுபானசாலைகளும் இயங்காது

    நாளை அனைத்து மதுபானசாலைகளும் இயங்காது

    நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளை (04) மூடப்படவுள்ளது. 77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இவ்வாறு அனைத்து மதுபானசாலைகளும் நாளை மூடப்படவுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.