-
என்னை இனி அப்படி கூப்பிடாதீர்கள்; கமல் போட்ட கண்டிசன்!

நடிகரும், மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல்ஹாசன், உலக நாயகன் உள்ளிட்ட அடமொழிகளைத் துறப்பதாக திடீரென அறிவித்துள்ளார். அதன்படி , தன்னை இனி ‘கமல்ஹாசன்’ அல்லது ‘KH’ என்று அழைத்தாலே போதும் என்று சினிமாத் துறையினர், ஊடகவியலாளர்கள், கட்சியினர், அரசியல்வாதிகள், அனைவருக்கும் வேண்டுகோளும் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (11) தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளதாவது, என் மீது கொண்ட அன்பினால் ‘உலக நாயகன்’ உட்பட பல பிரியம் ததும்பும் பட்டங்களால் என்னை அழைக்கிறீர்கள்.…
-
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகும் உலகநாயகன்

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக உலகநாயகன் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அறிக்கை ஒன்றை கமல்ஹாசன் அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், 7 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய எங்கள் பயணத்திலிருந்து ஒரு சிறிய இடைவெளி எடுக்கிறேன் என்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய சினிமா பணிகள் காரணமாக, பிக்பாஸ் தமிழ் சீசனின் வரவிருக்கும் சீசனை என்னால் தொகுத்து வழங்க முடியவில்லை என்பதனை .என்றும் உங்கள் நான். என்னும் தலைப்பிட்டு எக்ஸ்…
-
மிக பிரம்மாண்டமாக நடக்கவிருக்கும் இந்தியன் 2 ஆடியோ லான்ச் – உற்சாகத்தில் ரசிகர்கள்..!

பிரம்மாண்ட படைப்புகளை கொடுக்கும் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் பிரம்மாண்டமான முறையில் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தில் பல பிரபலமான நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், சித்தார்த்த, ராகுல் ப்ரீத் சிங் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இத்திரைப்படத்தை லைக்கா ப்ரொடக்சன் மற்றும் ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் உருவாகி வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இந்தியன் 2 திரைப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன்…