Tag: Mankulam

  • கொலைச் சம்பவம்… மாங்குளத்தில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது!

    கொலைச் சம்பவம்… மாங்குளத்தில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது!

    கொலை தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவரை வவுனியா விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். கடந்த ஒகஸ்ட் மாதம் 29ஆம் திகதி பூவரசங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்பகபுரம் பகுதியில் நபர் ஒருவரை கூரிய ஆயுதத்தால் கொலைசெய்த குற்றச்சாட்டில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாங்குளம் சந்தியில் வைத்து சந்தேக நபர் நேற்று (03) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 29 வயதுடைய வவுனியா…

  • மாங்குளம் வாகன விபத்தில் பெண் பலி

    மாங்குளம் வாகன விபத்தில் பெண் பலி

    மாங்குளம் பொலிஸ் பிரிவில் நேற்று (11) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – கண்டி வீதியில் கொக்காவில் பகுதியில் வவுனியாவில் இருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணித்த வேன் ஒன்று கிளிநொச்சி நோக்கிச் சென்ற லொறியின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். விபத்தில் படுகாயமடைந்த வேனில் பயணித்த இரு பெண்களும் ஆண் ஒருவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் வசிக்கும் 84 வயதான பெண்…

  • மாங்குளம் கோர விபத்தில் மூவர் உடல் சிதறி பலி

    மாங்குளம் கோர விபத்தில்  மூவர் உடல் சிதறி பலி

    மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் ஏ9 வீதியின் 228 வது கிலோமீற்றர் பகுதியில் நேற்று இரவு 11 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் உடல்சிதறி உயிரிழந்ததோடு இருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதிசொகுசு பேருந்து ஒன்று பழுதடைந்ததன் காரணமாக ஏ9 வீதியில் 228 வது கிலோமீற்றர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்துள்ளது. இதன் போது பேருந்தில் வருகை தந்தவர்கள் இறங்கி பேருந்தின் பின்புறமாக நின்று கொண்டிருந்த போது…