Tag: manoj

  • இயக்குனர் பாரதிராஜா மகன் மனோஜ் மரணத்தால் திரையுலகினர் அதிர்ச்சி

    இயக்குனர் பாரதிராஜா மகன் மனோஜ் மரணத்தால் திரையுலகினர் அதிர்ச்சி

    இயக்குனர் பாரதிராஜா மகனும், நடிகருமான மனோஜ் பாரதி, 48 மாரடைப்பால் சென்னையில் காலமானார். தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயம் என பெயர் எடுத்தவர் பாரதிராஜா. தற்போது படங்களிலும் நடித்து வருகிறார். இவரது மகன் மனோஜ். உதவி இயக்குனராக மணிரத்னத்திடம் வேலை பார்த்துள்ளார். இயக்குனராக வேண்டும் என சினிமாவிற்கு வந்தவர் நடிகர் ஆனார். அப்பா பாரதிராஜா இயக்கிய தாஜ்மஹால் படத்தின் மூலம் ஹீரோவாக களமிறங்கினார். தொடர்ந்து அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம், கடல் பூக்கள் போன்ற படங்களில் நாயகனாக…