Tag: rain

  • யாழில் அதிசயம், ஆனால் உண்மை… மழையுடன் விழுந்த மீன்கள்

    யாழில் அதிசயம், ஆனால் உண்மை… மழையுடன் விழுந்த மீன்கள்

    அண்மைய நாட்களாக யாழில் பெய்து வரும் மழையுடன் மீன்களும் சேர்ந்து விழுந்த சம்பவம் யாழ் மாவட்ட மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. நேற்று அதிகாலை தொடக்கம் யாழில் தொடர்ச்சியாக மழை பொழிந்து வருகின்றது. இந்த மழையுடன் சேர்ந்து மீன்களும் விழுந்துள்ளன. அந்த மீன்களை பார்ப்பதற்கு மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த காலங்களிலும் இவ்வாறு மழையுடன் மீன்கள் யாழில் விழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

  • வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அறிக்கை..!

    வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அறிக்கை..!

    வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அறிக்கை: தென்மேல் பருவப் பெயர்ச்சியின் காரணமாக நாடு முழுவதும் மழை மற்றும் காற்று நிலைமை மேலும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம் உள்ளது. சப்ரகமுவ மற்றும் நுவரெலியாவில் 75 மி.மீ. மேல் மழை எதிர்பார்க்கப்படுகிறது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலையில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. மத்திய மலைநாட்டு மேற்கு சரிவுகள், வடக்கு, வடமத்திய, மேல், தென் மற்றும்…