Tag: Rambha

  • கணவரின் பிறந்த நாள் கொண்டாட யாழ்ப்பாணம் வந்த நடிகை ரம்பா!

    கணவரின் பிறந்த நாள் கொண்டாட  யாழ்ப்பாணம் வந்த நடிகை ரம்பா!

    தென்னிந்திய பிரபல நடிகை ரம்பா , புதன்கிழமை (31) மதியம் தனது குடும்பத்தினருடன் மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளார். ரம்பாவின் கணவரின் பிறந்தநாளை யாழ்ப்பாணத்தில் குடும்பத்தினருடன் இணைந்து கொண்டாடுவதற்காகவும் அவர் யாழ்ப்பாணம் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது . அதோடு ரம்பா குடும்பத்தினரால் யாழ்ப்பாணத்தில் நடத்தப்படுகின்றன தனியார் பல்கலைக்கழகத்தின் ஓராண்டு நிறைவு விழாவில் கலந்து கொள்வதற்காகவும் அவர்கள் யாழ் வந்துள்ளதக கூறப்படுகின்றது.

  • நடிகர் விஜய்யை சந்தித்த கனவுக்கன்னி ரம்பா இந்திரகுமார்

    நடிகர் விஜய்யை சந்தித்த  கனவுக்கன்னி  ரம்பா இந்திரகுமார்

    நீண்ட நாட்களின் பின் 90 களில் ரசிகர்களின் மனதை வென்ற கனவுக்கன்னி ரம்பா – இந்திரகுமார் தனது குடும்பத்துடன் நடிகர் விஜய்யை அவரது இல்லத்தில் சென்று சந்தித்துள்ளார். இதன்போது நடைகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை துவங்கியதற்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். நடிகை ரம்பா மின்சார கண்ணா, நினைத்தேன் வந்தாய், என்றென்றும் காதல் போன்ற வெற்றிப் படங்களில் நடிகர் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளார். தமிழ்த் திரை உலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பெற்றவர்.…