Tag: sentenced to death

  • இலங்கையில் 7 மாணவர்களுக்கு மரணதண்டனை

    இலங்கையில் 7 மாணவர்களுக்கு மரணதண்டனை

    பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார். நாவலப்பிட்டி பகுதியில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் கருத்துக்களைத் தெரிவித்தார். தூக்கிலிடப்பட உள்ள 805 ஆண்கள், 805 பேரில் 5 பாடசாலை மாணவர்களும், 21 பெண்களும் அதில் அடங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், தென் மாகாணமே பாதாள உலக நடவடிக்கைகளில் முதலிடத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துளளார். இது…

  • உளவாளிகள் மூவருக்கு ஈரானில் மரணதண்டனை

    உளவாளிகள்  மூவருக்கு ஈரானில் மரணதண்டனை

    இஸ்ரேலின் மொசாட் அமைப்பின் உளவாளிகள் என சந்தேகிக்கப்படும் மூவருக்கு ஈரான் மரணதண்டனையை நிறைவேற்றியுள்ளது.ஈரானின் தஸ்னிம் ஊடகம் இதனை தெரிவித்துள்ளது. ஈரானிற்குள் கொலைகளை செய்வதற்கான சாதனங்களை கொண்டுவந்தவர்கள் என குற்றம்சாட்டப்பட்ட மூவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையுடன் நெருங்கிய தொடர்புகளை உடைய தஸ்னிம் ஊடகம் தெரிவித்துள்ளது. மதுபானங்களை நாட்டிற்குள் கொண்டுவருவது போல கொலை செய்வதற்கான ஆயுதங்களை நாட்டிற்குள் இவர்கள் கொண்டுவந்தனர்என ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுவாழ்வில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவரை கொலை செய்வதற்கு இந்த ஆயுதங்கள்…

  • தமிழகத்தை சேர்ந்த மூவருக்கு இந்தோனேஷியாவில் மரண தண்டனை

    தமிழகத்தை சேர்ந்த மூவருக்கு இந்தோனேஷியாவில் மரண தண்டனை

    106 கிலோ மெத்தம்பெட்டமைன் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 3 தமிழர்களுக்கு இந்தோனேஷியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தோனேஷியாவில், சிங்கப்பூர் கப்பல் மூலமாக 106 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் கடத்திய வழக்கில் மரண தண்டனையை எதிர்நோக்கி உள்ள 3 தமிழர்களுக்கு உதவ அந்நாட்டு இந்திய தூதரகம் முன் வந்துள்ளது. கடந்த ஆண்டு மலேசியாவிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு சென்ற சரக்குக் கப்பலான “லெஜண்ட் அக்வாரிஸ்” கப்பலில் 106 கிலோ மெத்தம்பெட்டமைன் என்ற போதைப் பொருள் கடத்த முயன்றதாக, கடலூரை…