Tag: Telungana

  • பேருந்து விபத்தில் மூன்று சகோதரிகள் பலி; துயரத்தில் குடும்பம்

    பேருந்து விபத்தில் மூன்று சகோதரிகள் பலி; துயரத்தில் குடும்பம்

    தெலங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் நேற்று காலை நடந்த விபத்தில், அரசு பேருந்தில் ஒரே இருக்கையில் அமர்ந்து ஹைதராபாத் சென்ற 3 சகோதரிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். விகாராபாத் மாவட்டம், தாண்டூரு நகர்ப்புறத்தில் உள்ள காந்திநகரைச் சேர்ந்தவர் எல்லைய்யா கவுட். இவருக்கு 4 மகள்கள். மூத்த மகளுக்கு திருமணம் செய்துள்ளார். எஞ்சியுள்ள தனுஷா, சாய்பிரியா, நந்தினி ஆகிய மூவரும் ஹைதராபாத்தில் படித்து வந்தனர். இந்நிலையில், இவர்களின் உறவினர்களின் திருமணம் கடந்த மாதம் 15-ம் தேதி தாண்டூரில் நடந்தது. இதற்காக 3…

  • பெண் பாலியல் வன்கொடுமை; தெலுங்கானாவில் பதற்றம்

    பெண் பாலியல் வன்கொடுமை; தெலுங்கானாவில் பதற்றம்

    தெலுங்கானாவில் பழங்குடியினப் பெண்ணொருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகின்றது. ஆஷிபாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரே வேறு மதத்தைச் சேர்ந்த முச்சக்கரவண்டிச் சாரதி ஒருவரினால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக அங்குள்ள கடைகள் மற்றும் வீடுகளை நெருப்பு வைத்து எரித்து வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால்,…