Tag: TopNews

  • மத்திய அரசு வெளியிட்டுள்ள எச்சரிக்கை…!

    மத்திய அரசு வெளியிட்டுள்ள எச்சரிக்கை…!

    வாட்ஸ் அப் கால் மூலம் மோசடிகள் நடப்பதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. வாட்ஸப் கால் மூலமாக சைபர் குற்றவாளிகள் தொலைத்தொடர்பு துறையில் இருந்து பேசுவதாக கூறி மக்களை ஏமாற்றி வருகின்றனர் . இதுகுறித்து மத்திய தொலைதொடர்பு அமைச்சகம் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் தொலைத்தொடர்பு துறையில் இருந்து பேசுவதாக கூறி ஒருவருக்கு கால் செய்து அவர்கள் சொல்வதைக் கேட்காவிட்டால் மொபைல் எண்ணை துண்டிக்கப்படும் என்று மிரட்டுகின்றனர் குறிப்பாக +92   போன்ற வெளிநாட்டு…