-
இரண்டு வருட கால வாழ்க்கையை ரயிலில் பயணத்தில் கழித்த சிறுவன் .

பொதுவாகவே ரயிலில் பயணம் செய்வது அனைவருக்கும் பிடித்த ஒன்று . ஆனால் ரயிலிலேயே இரண்டு வருட கால வாழ்க்கையை கழிக்கும் சிறுவன் . தினமும் சுமார் 1000 கிலோ மீட்டர் பயணம் செய்யும் இவர் உணவு மற்றும் தூக்கம் என அனைத்தையும் ரயிலில் கழித்து வருகிறார் . அதுமட்டுமின்றி இவர் தினமும் பயணம் செய்யும் வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து அதன் மூலம் வருமானமும் ஈட்டி வருகிறார் . இது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது…
-
பழமையான காதல் கடிதம் கண்டுபிடிப்பு…!

அமெரிக்காவில் மேரி கிரிப்ஸ் என்ற பெண்ணிற்கு ராணுவ அதிகாரி ஒருவர் இந்த கடிதத்தை எழுதியுள்ளதாக தெரியவந்துள்ளது . அமெரிக்காவில் உள்ள மிக்சிகன் மாகாணத்தை சேர்ந்த ரிக் ட்ரோஜனோவ்ஸ் என்பவர் . கடந்த 2017 ஆம் ஆண்டு ஒரு பழைய பெட்டியை ஏலத்தில் வாங்கியுள்ளார் . ஏலத்தில் வாங்கிய பெட்டியில் ஒரு 70 ஆண்டுகள் பழமையான காதல் கடிதம் ஒன்று இருந்துள்ளது . அந்த காதல் கடிதத்தை தனது காதலிக்காக இர்வின் பிளெம்மிங் என்பவர் எழுதியுள்ளார் . …
-
ஜியோ நிறுவனம் தற்போது ஜியோ டிஜிட்டல் பேமென்ட் வங்கி துறையில் தற்போது காலடி எடுத்து வைக்கிறது .

GOOGLE PAY , PHONEPE , PAYTM ஆகியவற்றுக்கு கடும் போட்டியாக ஜியோ டிஜிட்டல் பேமென்ட் . ஜியோ நிறுவனம் GOOGLE PAY , PHONEPE , PAYTM ஆகியவற்றுக்கு கடும் போட்டியாக தற்போது ஜியோ டிஜிட்டல் பேமென்ட் என்ற முறையில் “ஜியோ UPI” என்ற பெயரில் புதிய டிஜிட்டல் வங்கி வணிகம் , பண பரிமாற்றம் நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளது . அதுமட்டுமின்றி பேடிஎம் போன்று சில்லறை விற்பனை கடைகளிலும் பணம் செலுத்தும் சேவையை…
-
மத்திய அரசு வெளியிட்டுள்ள எச்சரிக்கை…!

வாட்ஸ் அப் கால் மூலம் மோசடிகள் நடப்பதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. வாட்ஸப் கால் மூலமாக சைபர் குற்றவாளிகள் தொலைத்தொடர்பு துறையில் இருந்து பேசுவதாக கூறி மக்களை ஏமாற்றி வருகின்றனர் . இதுகுறித்து மத்திய தொலைதொடர்பு அமைச்சகம் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் தொலைத்தொடர்பு துறையில் இருந்து பேசுவதாக கூறி ஒருவருக்கு கால் செய்து அவர்கள் சொல்வதைக் கேட்காவிட்டால் மொபைல் எண்ணை துண்டிக்கப்படும் என்று மிரட்டுகின்றனர் குறிப்பாக +92 போன்ற வெளிநாட்டு…