Tag: Vettaiyan

  • வேட்டையன் படத்தில் மஞ்சு வாரியர் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

    வேட்டையன் படத்தில் மஞ்சு வாரியர் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

    நடிகை மஞ்சு வாரியர் தமிழ் மற்றும் மலையாளம் திரைப்படங்களில் நடித்து பல வெற்றி திரைப்படங்களை கொடுத்துள்ளார். இவர் தமிழ் சினிமாவில் அசுரன் திரைப்படம் மூலம் அறிமுகமானார். வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த அசுரன்  திரைப்படம் தான் தமிழில் இவருக்கு முதல் திரைப்படமாக அமைந்தது.  இத்திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றார். வேட்டையன் திரைப்படமானது கடந்த ஒரு வாரத்தில் ரூ. 223 கோடியை கடந்துள்ளதாக சினிமா வட்டாரம் தகவலை வெளியிட்டுள்ளது.   நடிகை மஞ்சு வாரியர் வேட்டையன் திரைப்படத்தில்…

  • ரஜினியின் வேட்டையன் மொத்தமாக செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா..?

    ரஜினியின் வேட்டையன் மொத்தமாக செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா..?

    நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி திரையரங்கில் வெளியிடப்பட்டது.  ஜெய் பீம் வெற்றி திரைப்படத்தை கொடுத்த ஞானவேல் இப்படத்தை இயக்கியுள்ளார்.  மேலும் பகத் பாசில்,  மஞ்சு வாரியர்,  அமிதாப் பச்சன் போன்ற  முக்கிய பிரபல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கான தயாரிப்பு ரூ. 200  கோடி பட்ஜெட் என்ற விகிதத்தில் ஒதுக்கப்பட்டது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 86 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. உலகம்…

  • வெளிநாட்டில் ஒளிபரப்பாக போகும் ரஜினியின் வேட்டையன் –  எந்த நாடு தெரியுமா..? 

    வெளிநாட்டில் ஒளிபரப்பாக போகும் ரஜினியின் வேட்டையன் –  எந்த நாடு தெரியுமா..? 

    ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி இருக்கும் வேட்டையன் திரைப்படம் வருகின்ற அக்டோபர் 10  திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. இதை தொடர்ந்து ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் காத்துள்ளனர்.  வேட்டையன்  திரைப்படத்தில் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் . இத்திரைப்படத்தில் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.  இன்றைய தினம் வேட்டையன் திரைப்படத்தின் டிரைலரானது வெளியிடப்பட உள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.  மிக முக்கியமான விஷயமாக கருதப்படுவது முதல் முறையாக இதுவரை…