Tag: Vijayakanth

  • AI விஜயகாந்த் : தே.மு.தி.க அறிக்கை

    AI விஜயகாந்த் :  தே.மு.தி.க அறிக்கை

    தே.மு.தி.க. தலைமை கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதற்கமைய குறித்த அறிக்கையில் , தமிழ் திரை உலகை சேர்ந்த அனைவருக்கும் அன்பான வேண்டுகோள், விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பத்தின் (AI TECHNOLOGY) மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வருகிறது. எனவே இதுபோன்ற செய்திகள் ஆடியோ வெளியீட்டு விழாவில் வருகின்றது. எங்களிடம் முன் அனுமதியில்லாமல் இது மாதிரியான அறிவிப்புகள் வருவதை தவிர்த்துக் கொள்ளவேண்டும். எந்த விதத்தில் பயன்படுத்துவதாக இருந்தாலும் முறையாக அனுமதி பெற்ற பின்பே, அறிவிப்பை வெளியிட…

  • விஜய்காந் மகன் விஜய பிரபாகர் முன்னிலையில்

    விஜய்காந் மகன் விஜய பிரபாகர் முன்னிலையில்

    இந்திய நாடாளுமன்ற தேர்தல் வாக்குகள்எண்ணப்பட்டுக்க்கொண்டிருக்கும் நிலையில் விருதுநகர் தொகுதியில் தேதிமுக தலைவர் விஜய்காந் மகன் விஜய பிரபாகர் முன்னிலையில் உள்ளார். தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19 ஆம் திகதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் தி.மு.க.இ அ.தி.மு.க.இ பா.ஜ.க. ஆகிய கட்சிகள் கூட்டணியிட்டும்இ நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் கண்டது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன…