Tag: VJ Chitra

  • பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா வழக்கில் கணவர் நிரபராதி என விடுதலை!

    பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா  வழக்கில் கணவர்  நிரபராதி என விடுதலை!

    பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அவரது கணவர் ஹேம்நாத் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 2020 டிசம்பர் 9ஆம் திகதி பிரபல சின்னத்திரை நடிகையான சித்ரா சென்னை பூந்தமல்லி அடுத்தநசரத்பேட்டையில் உள்ள ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில் மகள் மரணத்தில் மர்மம் இருப்பதாக சித்ராவின் தந்தை, பொலிஸில் முறைப்பாடளித்தார். இதனையடுத்து, சித்ரா தற்கொலைக்கு அவரது கணவர் ஹேம்நாத் தான் காரணம் என கூறப்பட்ட நிலையில், அவர் கைது செய்யப்பட்ட நிலையில், பின்னர் பிணையில்…